எந்திரன்

கிளிமஞ்சாரோ

கிளிமஞ்சாரோ – மலை கனி மஞ்சரோ – கன்னக்குழிமஞ்சரோ
யாரோ  யாரோ

ஆஹா … ஆஹா

மெகஞ்சதரோ  – உன்னில்
நுழஞ்சதரோ   பைய
கொழஞ்சதறோ யாரோ  யாரோ

ஆஹா … ஆஹா …

காட்டுவாசி  காட்டுவாசி
பச்சையாக  கடியா
முத்தத்தாலே  வேக  வெச்சு
சிங்கபல்லில்  உரியா

ஆஹா … ஆஹா …

மலைபம்பு  போல  வந்து
மான்குட்டிய  புடியா
சுக்குமிளகு  தட்டி  என்ன
சூப்பு  வச்சு  குடியா

ஏவாளுக்கு
தங்கச்சியே  எங்குடத்தான்
இருக்கா

ஆளுயர  olive பழம்
அப்படியே  என்னகா ?

கக்கக்கோ  – அடி
கின்னிகொழி
அப்பப்போ  – என்ன
பின்னிகோடி
இப்பப்போ  – முத்தம்
எண்ணிகொடி!
அக்கக்கோ  – நான்  கின்னிகொழி
அப்பப்போ  – என்ன
பின்னிகோ  நீ
இப்பப்போ  – முத்தம்
என்னிக்கோ  நீ


கிளிமஞ்சாரோ – மலை கனி மஞ்சரோ – கன்னக்குழிமஞ்சரோ
யாரோ  யாரோ

ஆஹா … ஆஹா …


மெகஞ்சதரோ  – உன்னில்
நுழஞ்சதரோ   பைய
கொழஞ்சதறோ யாரோ  யாரோ

ஆஹா … ஆஹா …

கொடி பச்சையே  எலுமிச்சையே
உன்மேல்  உன்மேல்  உயிர்  இச்சையே

அட  நூறு  கொடி  தசை  – ஒவ்வொன்றிலும்
உந்தன்  பேரை   இசை !

இனிசக்கேரே  அடிச்சகரே
மனச  ரெண்டா  மடிச்சுகிரே

நான்  ஊற  வைத்த
கனி  – என்னை  மெல்ல
ஆற  வைத்து  கடி !

வேர்வரை  நுழையும்
வெயில்லும்  நான்  – நீ
இல்லத்திரை ஏன்  இட்டாய் ?

உதட்டையும்  உதட்டையும்
பூட்டி  கொண்டு  – ஒரு
யுகம்  முடித்து  திற அன்பாய்!

கக்கக்கோ  – அடி
கின்னிகொழி
அப்பப்போ  – என்ன
பின்னிகோடி
இப்பப்போ  – முத்தம்
எண்ணிகொடி!
அக்கக்கோ  – நான்  கின்னிகொழி
அப்பப்போ  – என்ன
பின்னிகோ  நீ
இப்பப்போ  – முத்தம்
என்னிக்கோ  நீ

கிளிமஞ்சாரோ – மலை கனி மஞ்சரோ – கன்னக்குழிமஞ்சரோ
யாரோ  யாரோ

ஆஹா … ஆஹா …

மெகஞ்சதரோ  – உன்னில்
நுழஞ்சதரோ   பைய
கொழஞ்சதறோ யாரோ  யாரோ

ஆஹா … ஆஹா …


சுனைவாசியே  சுகவாசியே
தோல்கருவி எனைவாசியே 

தொல்குத்தாத  பலா  – ரெக்கைகட்டி
கால்  கொண்டாடும்  நிலா

மரத்தேகம்  நான்  மரங்கொத்தி  நீ
வனதேசம் நான்  அதில்வாசம் நீ

நூறு  கிராமம்தான் இடை  – உனக்கு  இனி
யாரு  நாந்தான்  உடை !

ஐந்தடி  வளர்ந்த  ஆட்டுசெடி  – என்னை
மேய்ந்துவிடு  மொத்தம்

பச்சை  பசும்புல்  நீயானால்
புலி  புல்  திண்ணுமே  என்ன  குத்தம் ?
கின்னிகொழி
அப்பப்போ  – என்ன
பின்னிகோடி
இப்பப்போ  – முத்தம்
எண்ணிகொடி!
அக்கக்கோ  – நான்  கின்னிகொழி
அப்பப்போ  – என்ன
பின்னிகோ  நீ
இப்பப்போ  – முத்தம்
என்னிக்கோ  நீ


அரிமா  அரிமா

இவன்  பேரை  சொன்னதும்
பெருமை  சொன்னதும்
கடலும்  கடலும்  கை  தட்டும் ;!
இவன்  உலகம்  தாண்டிய
உயரம்  கொண்டதில்
நிலவு  நிலவு  தலை  முட்டும் !
அடி  அழகே ! உலகழகே !
இந்த
இந்திரன்  என்பவர்  படைப்பின்  உச்சம் !

அரிமா  அரிமா  – நானோ
ஆயிரம்  அரிமா  – உன்போல்
பொன்மான்  கிடைத்தால்  – யம்மா
சும்மா  விடுமா ?

ராஜாத்தி  – உலோகத்தில்
ஆசைதீ  – மூளுதடி
நான்
அட்லாண்டிக்கை  ஊற்றி  பார்த்தேன்
அக்கினி  அணையலையே !

உன்
பச்சை  தேனை  ஊற்று
என்
இச்சை  தீயை  ஆற்று

அடி
கச்சை  கனியே  பந்தி  நடத்து
கட்டில்  இல்லை  போட்டு …

சிற்றின்ப  நரம்பு …
சேமித்த  இரும்பில்
சட்டென்று  மோகம்  போன்கிற்றே !
ராட்சசன்  வேண்டாம்
ரசிகன்  வேண்டும்
பெண்ணுள்ளம்  உன்னை  கேஞ்சிற்றே

நான்  மனிதன்  அல்ல
அக்ஹ்ரினையின்  அரசன்  நான்
காமுற்ற  கணினி  நான்
சின்ன  சிறுசின்  இதயம்  தின்னும்
சிலிகான்  சிங்கம்  நான் …

எந்திரா …! எந்திரா …!

மேகத்தை  உடுத்தும்
மின்னல்தான்  நானென்று
ஐசுக்கே    ஐசை  வைக்காதே !

வயரெல்லாம்   ஓசை
உயிரெல்லாம்    ஆசை
ரோபோவை  போபோவேன்னதே !

ஏ  ஏழாம்  அறிவே !
உள்மூளை  திருடுகிறாய்
உயிரோடு  உண்ணுகிறாய் ! நீ
உண்டு  முடித்த  மிச்சம்  எதுவோ
அதுதான்  நானேன்றை …

காதல்  அணுக்கள் 

காதல்  அணுக்கள்
உடம்பில்  எத்தனை ?
நியுட்ரான்  ஏலேக்ட்ரோன்  – உன்
நீலகண்ணில்  மொத்தம்  எத்தனை ?

உன்னை  நினைத்தால்
திசுக்கள்  தோறும்  ஆசை  சிந்தனை
ஹையூ

சனா ! சனா !
ஒரே  வினா
அழகின்  மொத்தம்    நீயா ?

நீ
நியூட்டன்  நியூட்டன்இன்   விதியா ?
உந்தன்
நேசம்  நேசம்  எதிர்வினையா ?
நீ
ஆயிரம்  விண்மீன்  திரட்டிய  புன்னகையா
அழகின்  மொத்தம்  நீயா ?

நீ
முற்றும்  அறிவியல்  பித்தன்
ஆனால்  முத்தம்  கேட்பதில்  ஜித்தன்

உன்னால்
தீம்  தோம்  மனதில்  சத்தம்
தேன்  தேன்  தேன்  இதழில்  யுத்தம்
ரோஜா  பூவில்  ரத்தம்

ஹொக்கு  பேபி  ஹோ  பேபி
செந்தேனில்  ஒச்சாப்பி
ஹொக்கு  பேபி  ஹோ  பேபி
மேகத்தில்  பூத்த  குல்பி

ஹொக்கு  பேபி  ஹோ  பேபி
செந்தேனில்  ஒச்சாப்பி
ஹொக்கு  பேபி  ஹோ  பேபி
மேகத்தில்  பூத்த  குல்பி

பட்டாம்பூச்சி  பட்டாம்பூச்சி
கால்கள்  கொண்டுதான்  ருசியறியும்
காதல்  கொள்ளும்  மனிதபூச்சி
கண்களை  கொண்டுதான்  ருசியறியும்

ஓடுகிற    தண்ணியில்  தண்ணியில்
ஆக்ஜிசன் மிக  அதிகம் !
பாடுகிற  மனசுக்குள்  மனசுக்குள்
ஆசைகள்  மிக  அதிகம் !

ஆசையே  வா  வா
ஆயிரம்  காதலை  ஐந்தே
நொடியில்  செய்வோம்  பெண்ணே  வா  வா

கதல்காரா  !
நேசம்  வளர்க்க  ஒரு
நேரம்  ஒதுக்கு  எந்தன்
நெஞ்சில்  வீங்கி  விட்டதே  !

கதல்காரி  !
உந்தன்  இடையை  போல
எந்தன்  பிழைப்பில்  கூட
காதலின்  நேரமும்  இளைத்துவிட்டதே  !

காதல்  அணுக்கள்
உடம்பில்  எத்தனை ?
நியுட்ரான்  ஏலேக்ட்ரோன்  – உன்
நீலகண்ணில்  மொத்தம்  எத்தனை ?


ஹொக்கு  பேபி  ஹோ  பேபி
செந்தேனில்  ஒச்சாப்பி
ஹொக்கு  பேபி  ஹோ  பேபி
மேகத்தில்  பூத்த  குல்பி

ஹொக்கு  பேபி  ஹோ  பேபி
செந்தேனில்  ஒச்சாப்பி
ஹொக்கு  பேபி  ஹோ  பேபி
மேகத்தில்  பூத்த  குல்பி